மதுரை உணவுகள் என்றாலே அதன் பெருமையை உலகம் அறியும். அதன் அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்வது நம்ம பேமஸ் ஜிகர்தண்டா. வெப்பமான நகரத்தில் வாழும் மக்கள் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் அதில் அடங்கி உள்ளது. ஜிகர்தண்டா மட்டுமில்லைங்க, இந்த ஊர் முழுவதும் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் தரமான உணவுகளே கிடைக்கிறது

Comments

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here